1. க்ரீம் பிஸ்கட்ல க்ரீம் இருக்கும்
நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா??
2. ஐயர்ன்-பாக்ஸ்ல ஐயர்ன் பண்ண முடியும்
பென்சில்-பாக்ஸ்ல பென்சில் பண்ண முடியுமா??
எக்ஸாமுக்கு பக்கத்து பொண்ணுகிட்ட பென்சிலை ஆட்டய போடுவோர் சங்கம்
3. சிற்பி உளியால கல்ல உடைச்சா அது சிலை
நாம சிற்பிய உளியால அடிச்சா அது கொலை
மகாபலிபுரத்தில் சிலை பார்த்து பலி கொடுக்க யோசிப்போர் சங்கம்
4. அடையாரு ஆனந்த பவனோட ப்ராஞ்ச் பல இடத்துல இருக்கும்
ஆனா அடையாரு ஆலமரத்தோட ப்ராஞ்ச் அடையாருல மட்டும் தான் இருக்கும்
பல நாட்களாக ஜி3 அக்காவிடம் அடையாரு ஆனந்த பவனில் சமோசா கேட்டு போராடுவோர் சங்கம்
5. கோல்ட்-செயின் அடகு வச்சு சைக்கிள் வாங்கலாம்
ஆனா சைக்கிள்-செயின் அடகு வச்சு கோல்ட் வாங்க முடியுமா??
சைக்கிள் செயினை கழுத்தில் மாட்டி ஃபிலிம் காட்டுவோர் சங்கம்
6. இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
7. பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
ஆனா கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?
தேர்வுக்கு சில மணி நேரங்களே இருக்கும்போது புத்தகத்த பிரித்து பார்த்தால், கசங்காத பக்கங்கள பார்த்து லைட்டா கலங்கும் மனசு, அப்ப அடி வயித்துல ஒரு பந்து உருவாகி, பாத்துக்கலாம் மச்சானு மனச தேத்தி, தேர்வு அறைக்கு போய், கேள்வித்தாள பார்த்தா, ஒண்ணுத்துக்கும் பதில் தெரியாம, அந்த பந்து சுருண்டு மேலெழும்பி வருமே அதான் பயம்...
தேர்வறையில் பதில் தெரியாம, இன்விஜிலேட்டர சைட் அடிப்போர் சங்கம்
9. என் இதயத்தில் இருக்கும் உனக்கு குளிருமே என்று தான் ஐஸ்க்ரிம் சாப்பிடவே தயங்குகிறேன்
ஐஸ்க்ரிம் வாங்க காசில்லாமல், ஐஸ் வைப்போர் சங்கம்
சாகாம இருக்கணும்...
மொக்கயில் பிறரை சாகடிக்க துடிபோர் சங்கம்
11. பழய காரு, செல்போனு, டி.வி கொடுத்து எக்ஸேஞ்ச் ஆஃபரில் புதுசா மாத்திடலாம்...
ஆனா பழய காலண்டர கொடுத்து எக்ஸேஞ்ச் ஆஃபருல புதுசா காலண்டர் வாங்க முடியுமா?
ஓ.சியில் காலண்டர் கிடைக்காமல் புலம்புவோர் சங்கம்...
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!
பெண்கள் பைக் ஓட்டுவதை பார்த்து வயிறு எரியும் சைக்கிளே துணை சங்கம்
12 பேர் திருப்பி லொள்ளு, நக்கல் பண்ணிட்டாங்க:
கத்தி, துப்பாக்கி வச்சி மட்டும் சாவடிக்க மாட்டாங்க....
செருப்பு, கல்லு, அரிவாமனை இதலா கூட சாவடிக்கலாம்..
இப்படிக்கு கார்த்திக்கின் போஸ்டை படித்து வெருப்பாகி அவன கொல பண்ண அலைவோர் சங்கம்
//பல நாட்களாக ஜி3 அக்காவிடம் அடையாரு ஆனந்த பவனில் சமோசா கேட்டு போராடுவோர் சங்கம்
//
ROTFL :)))) Maganae.. embuttu poraattam nadathinaalum idhu mattum nadakkaadhu di :P
Venumna nee vaangi kudu naan saapida varen :)))
//பெண்கள் பைக் ஓட்டுவதை பார்த்து வயிறு எரியும் சைக்கிளே துணை சங்கம்//
//ஐஸ்க்ரிம் வாங்க காசில்லாமல், ஐஸ் வைப்போர் சங்கம்
//
Idhu rendum toppu :))))
//Ajay said...
கத்தி, துப்பாக்கி வச்சி மட்டும் சாவடிக்க மாட்டாங்க....
செருப்பு, கல்லு, அரிவாமனை இதலா கூட சாவடிக்கலாம்..
இப்படிக்கு கார்த்திக்கின் போஸ்டை படித்து வெருப்பாகி அவன கொல பண்ண அலைவோர் சங்கம்//
Repeatae :))))
/*கொசு கடியையும் பாராமல் மொக்க போடுவோர் சங்கம்
மொக்கயில் பிறரை சாகடிக்க துடிபோர் சங்கம்*/
அஜயின் கோவத்திற்கு நியாயம் இருக்க தான் செய்கிறது ;)
/*பெண்கள் பைக் ஓட்டுவதை பார்த்து வயிறு எரியும் சைக்கிளே துணை சங்கம்*/
LOL :)
//ஆனா கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?
ஹலோ, கொசுவத்தி ஸ்டான்ட்ல கொசுவத்திதான நிக்கனும். கொசு ஏன் நிக்கனும்?
- மொக்கை புரியாமல் மூளையைக் கசக்குவோர் சங்கம்.
//ரொம்ப நாள் உயிர் வாழ என்ன செய்யணும் தெரியுமா?? சாகாம இருக்கணும்...
என் மொபைலை தீய்ச்சிட்டு இங்கேயுமா??? நான் எஸ்கேப்ப்ப்ப்!!
//சைக்கிளே துணை சங்கம்
சைக்கிளும் இல்லாமல் காலேஜுக்கு நடந்து போவோர் சங்கம் ஏதாவது இருக்கா? ;)
aval vikatan padichi tension aayitiya ?
சிற்பி உளியால கல்ல உடைச்சா அது சிலை
நாம சிற்பிய உளியால அடிச்சா அது கொலை////
meen pidikradu kalai, aduku thevai valai.
gap kidacha fill panuvor sangam..
நல்லாத்தானேப்பா இருந்தே. சென்னை வெயில்ல, ஏதோ ஆயிட்டுது போலிருக்கே. ஒரு நல்ல வைத்தியரைப் பார்க்கவும் :-)
machi...this template is not suites for the lable which is having more number of comments..
just check all your previous blog comments:
nothing in order..
for e.g
http://lollum-nakkalum.blogspot.com/2009/03/2.html
try to correct it..so that all your future fans (sorry figures) can enjoy reading your blog...
aiyo paavam..yaaru petha pullayo...ipdi aaidichay
Post a Comment