1. குடும்பத்தோட சுற்றுலா போகலாம்னு இருக்கேன்... நல்லா இடமா சொல்லுங்க?
டெல்லி போங்க.. பதவி கிடைச்சாலும் கிடைக்கலாம்
2. குளிர் 100 பார்த்தாச்சா??
வெளிய வெக்கைய்யா இருக்குன்னு தியேட்டருக்கு போனா, உள்ள படம் செம மொக்கயா இருக்கு.. டி.வி.டியில் கூட பார்க்க முடியாத அழியாக்காவியம்
3. பேசும் ஓவியம் நீங்கள்... பேசா ஓவியம்??
என் புகைப்படம்
4. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயுமாமே??
அதெல்லாம் பழசு... அப்பா ஒரு ரூபா அரிசி போட்டா, மகன் இலவச பிரியாணி போடுவாரு... இதான் புதுசு...
5. மனுசனா பொறந்தா எதாவது சாதிக்கணும்.. நீங்க??
அப்டியா?? நல்ல வேள.. நான் குழந்தையா பொறந்தேன்
6. விஜயகாந்த்தை எதிர்த்து வடிவேலு போட்டி போட போறேன்னு சொன்னாரே??
அட போங்க நீங்க வேற.. அவரு ஷூட்டிங் நினச்சி பேசுன வசனத்த இவ்வளவு சீரியசாவா எடுத்துக்கிறது?? சின்னப்புள்ள தனமா இல்ல?? ராஸ்கல்...
7. உலகக்கோப்பை முழுக்க தோனி ஏன் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு இருந்தாரு??
ஐ.பி.எல்ல தோற்ற உடனே விஜய் சொன்னாராம், விடு மச்சி செமி-ஃபைனல்ஸ்ல தானே தோத்தோம்.. ஃபைனல்ஸ்ல பார்த்துக்கலாம்.. அத கேட்டு ஷாக் ஆன மனுசன் தான், இன்னிக்கு வரைக்கும் மீளல..
8. ஐ.டி., தகவல் தொழில்நுட்பத்துறை பின்னணியில் ஒரு திகில், திரில்லர் படம் எடுக்கலாம்னு நினைக்கிறேன்.. நல்ல படத்தலைப்பு ஒண்ணு தாங்க?
பிங்க்-ஸ்லிப் (PINK SLIP)
9. ஜேம்ஸ் பாண்ட் ரீ-மேக்ல அஜித் நடிச்சா நல்லா இருக்கும்ல??
ஜேம்ஸ் பாண்ட் மட்டும் இல்லங்ணா, எந்த கதையா இருந்தாலும், அஜித் நடிச்சா நல்லா தான் இருக்கும்... எங்க நடிக்கிறாரு??
10. என்கிட்ட உங்களுக்கு பிடிச்ச விசயம்??
.
..
...
....
.....
......
.......
........
.............
இந்த கேள்விக்குலா பதில் சொல்வேங்கிற உங்க ஆர்வம் தான்...
15 பேர் திருப்பி லொள்ளு, நக்கல் பண்ணிட்டாங்க:
இந்த கேள்விக்குலா பதில் சொல்வேங்கிற உங்க ஆர்வம் தான்...\\
யப்பா தப்பிச்சோம் ராஸா ...
8. ஐ.டி., தகவல் தொழில்நுட்பத்துறை பின்னணியில் ஒரு திகில், திரில்லர் படம் எடுக்கலாம்னு நினைக்கிறேன்.. நல்ல படத்தலைப்பு ஒண்ணு தாங்க?
பிங்க்-ஸ்லிப் (PINK SLIP) \\
ஹா ஹா ஹா
//3. பேசும் ஓவியம் நீங்கள்... பேசா ஓவியம்??
என் புகைப்படம்//
Over vilambarama irukkae.. paathuppa.. lancelotoda facebook account kaanama pona maadiri un blog accountum poida pogudhu ;)
//அப்பா ஒரு ரூபா அரிசி போட்டா, மகன் இலவச பிரியாணி போடுவாரு... இதான் புதுசு...//
Sema kuthu :D
//9. ஜேம்ஸ் பாண்ட் ரீ-மேக்ல அஜித் நடிச்சா நல்லா இருக்கும்ல??
ஜேம்ஸ் பாண்ட் மட்டும் இல்லங்ணா, எந்த கதையா இருந்தாலும், அஜித் நடிச்சா நல்லா தான் இருக்கும்... எங்க நடிக்கிறாரு?? //
Dei... Mavane Treat kethu varuvaala... Vaayila phenol oothuren iru!!
//5. மனுசனா பொறந்தா எதாவது சாதிக்கணும்.. நீங்க??
அப்டியா?? நல்ல வேள.. நான் குழந்தையா பொறந்தேன் //
Sema timing!! :P LOL!!
5 7 9 10
LOL. :))))))))))))
//பேசும் ஓவியம் நீங்கள்... பேசா ஓவியம்??
என் புகைப்படம்
வீண் புகழாரம் ஆட்சிக்கு கேடு. ;)
என் அரசவையிலே நான் மட்டும் தான் என்னை புகழ்ந்து கொண்டால் தான் உண்டு வானவில் மந்திரியாரே...
இந்த கேள்விக்குலா பதில் சொல்வேங்கிற உங்க ஆர்வம் தான்...\\
hmm...indha ooru inum ungala nambikkitu dhaan irku lol!
செம ஃபார்ம்ல இருக்காப்ல இருக்கு :)
கலக்கல் :)
/3. பேசும் ஓவியம் நீங்கள்... பேசா ஓவியம்??
என் புகைப்படம்
*/
முடியல.. இத கேக்க யாருமே இல்லையா :
/*5. மனுசனா பொறந்தா எதாவது சாதிக்கணும்.. நீங்க??
அப்டியா?? நல்ல வேள.. நான் குழந்தையா பொறந்தேன்*/
LOL./... classic :)
/*8. ஐ.டி., தகவல் தொழில்நுட்பத்துறை பின்னணியில் ஒரு திகில், திரில்லர் படம் எடுக்கலாம்னு நினைக்கிறேன்.. நல்ல படத்தலைப்பு ஒண்ணு தாங்க?
பிங்க்-ஸ்லிப் (PINK SLIP)
*/
timing timing :)
/*9. ஜேம்ஸ் பாண்ட் ரீ-மேக்ல அஜித் நடிச்சா நல்லா இருக்கும்ல??
ஜேம்ஸ் பாண்ட் மட்டும் இல்லங்ணா, எந்த கதையா இருந்தாலும், அஜித் நடிச்சா நல்லா தான் இருக்கும்... எங்க நடிக்கிறாரு??
*/
grrrrrrrrrrrrrr....
kadaisi kealviyil sila pulligal.. naanga koalam podalaamaa?
LOL. Funny questions and answers.
Had a good laugh! esp at 5 and 9. :)
\\அதெல்லாம் பழசு... அப்பா ஒரு ரூபா அரிசி போட்டா, மகன் இலவச பிரியாணி போடுவாரு... இதான் புதுசு...
\\
இது உண்மை :-)
\\\ மனுசனா பொறந்தா எதாவது சாதிக்கணும்.. நீங்க??
அப்டியா?? நல்ல வேள.. நான் குழந்தையா பொறந்தேன் \\
LoL :-)
\\7. உலகக்கோப்பை முழுக்க தோனி ஏன் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு இருந்தாரு??
ஐ.பி.எல்ல தோற்ற உடனே விஜய் சொன்னாராம், விடு மச்சி செமி-ஃபைனல்ஸ்ல தானே தோத்தோம்.. ஃபைனல்ஸ்ல பார்த்துக்கலாம்.. அத கேட்டு ஷாக் ஆன மனுசன் தான், இன்னிக்கு வரைக்கும் மீளல..
\\
ஹாஹா :-)
Room pottu yosipiya? Epdi ipdilam unnala mattum?!
. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயுமாமே??
அதெல்லாம் பழசு... அப்பா ஒரு ரூபா அரிசி போட்டா, மகன் இலவச பிரியாணி போடுவாரு... இதான் புதுசு...
Sema gethu panita po:) Classic!
3. பேசும் ஓவியம் நீங்கள்... பேசா ஓவியம்??
என் புகைப்படம்
Ipdi mokkaiyum pottutiyae..Epdi sonna, naanga unna nambiduvooma?:P
Loved reading this post:)
haha hai madhonda siruppu version padicha maari erukku
Post a Comment