உசுருக்கு சமமானதுடா கப்பு.. இதுவரைக்கும் பந்தயத்துல ஒரு தடவ கூட ஜெய்ச்சதில்ல.. இந்த கிழவி போறதுக்குள்ளே ஒரு தடவயாச்சும் ஜெயிச்சிடணும்டா
என் மாப்ள சோகமா இருக்க?
இந்த ஐரேன் அம்பயர் புள்ள ‘GO TO YOUR HOME’ சொல்லி அசிங்கப்படிட்டா மச்சான்..
ஐ ஆம் ஹாசன்.. ஷகிப்-அல்-ஹாசன் (ஆமா மனசுல கமலஹாசன்னு நினப்பு)
மீ? ஐ பால் வுட்டிங்.. பால், BIG WHITE BALLS. ONE BALL, அப்றோம் TWO BALLS.
அய்யயயோ சிக்ஸரா பறக்குதடி
ஆகாயம் இப்போ இறங்குதடி
என் வீட்டில் யாரும் பாக்கலடி
மேட்ச்லா கொடுக்குறாங்க மரண அடி
சார், ஏற்கனவே சூதாட்ட புகார்ல உங்க அணி அடிப்பட்டு இருக்கு.. போதாகுறைக்கு கேப்டன் வேற மாத்துறாங்களாம்.. அதுனால கொஞ்சம் பயத்தோட ஆடணும் போல?
ஹெ ஹேய்.. பயமா? எங்களுக்கா? நாங்களா சுனாமிலேயே சிக்ஸ்ர் அடிக்கிறவங்க

சங்ககாரா சும்மாவா பேர வச்சாங்க? மேட்ச்ல எந்த மூள முடுக்குல பால்ல அடிச்சாலும், ஆட்டம் முடியறதுக்குள்ள அவனுங்க சங்க அறுக்காம விடக்கூடாதுடா மாப்ள..
உத வாங்குற கைப்புள்ளைக்கே இவ்ளோ ஆக்ரோஷம்னா, அப்போ இவனுக்கு உத கொடுத்தவங்க எப்டி இருப்பாங்க?
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே
தோத்தே தோத்தே ஊருக்கு போயாச்சே
அண்ணே என் பால் கண்டிப்பா விக்கெட் எடுக்கும்னே.. நம்புண்ணே..
சரி.. நீங்க ஆப்-ப்ரேக் போடுவீங்களா?
நீ வேற மாப்ள.. வேற எந்த கப்ப பார்த்தும் அண்ணன் இப்டி ஆப் ஆனதில்ல
எல்லாம் நல்லா போயிட்டுருக்கு... கெலப்பு கெலப்புடா தம்பி என்சாய்
இறுதியாக.......................
![]() |
| இந்தா பாரு கப்பு மேல கைய்ய கிய்ய வச்சே வையு கொன்னே புடுவேன் |
வருகைக்கு நன்றி!!













6 பேர் திருப்பி லொள்ளு, நக்கல் பண்ணிட்டாங்க:
super!!!!!!
Nice post... Hats off to the imagination...
Post chumma gilli maadiri irukkulla.. கெலப்பு கெலப்புடா தம்பி என்சாய் :)))
அருமை கார்த்திக் :) :)
:) :)nice !!!
Semma... :)
Post a Comment